1. மலையன்
கரண் நாயகனாக நடிக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து படங்களிலும் ஒரு வித எதார்த்தமான கதைகளிலேயே ந்டிபபதால் அவரின் அனைத்து படங்களையும் தவறவிடுவதில்லை ... இதில் மொத்தமாக எதார்த்தமாகவே இல்லை .. நிறைய ஏமாற்றிவிட்டனர்.. கதையின் நாயகி நல்ல அழகு.. நன்றாக நடிக்கவும் செய்கிறார்..
சிவகாசி பட்டாசு தொழிற்கூடம் தான் கதையின் களம்.. அதிக செயற்கைத்தனமான காட்சிகள் .. சுலபத்தில் வில்லன் யார் எனவும் தெரிந்து விடுகின்றது ...
2. வாமணன்
ஜெய் நாயகனாக நடித்த இரண்டாவது படம் இது .. வித்யாசமாகத்தான் இருக்கிறது .. இருந்தாலும் நிறைய சொறிகின்றார்கள்.. இழுவைக்காட்சிகள் நிறைந்துள்ள படம்.. சந்தானம் , ஊர்வசி நகைச்சுவை காட்சிகள் கொஞ்சம் உட்கார வைக்கின்றது ... சொல்லிக்க்கொள்ளும்படி எதுவும் இல்லை..
3. ஐந்தாம் படை
முனியாண்டி குடும்பத்தார் படத்தின் சுமாரன் வெற்றி.. அதன் தாக்கத்தில் இந்தப் படம்.. ஐந்து அண்ணன் தம்பிங்களுக்குள் பாசம்.. இடையே சிம்ரன்.. சுந்தர் சி. மேல் விருப்பம் கொள்ள.. அவ்ருக்கேத் தெரியாமல் சுந்தர் சி.யின் அண்ணனுடம் திருமணம் நடக்கிறது ... இதில் சுந்தர் சி.யின் காதல் பட நாயகியுடன்..
இந்த சிக்கல்கள் எல்லாம் எப்படி அவிழ்கிறது.. எப்படி சகோரர்கள் ஒன்றினைகிறார்கள் ... என்பது மீதி...
விவேக் நகைச்சுவை.. சுமார் ரகம் .. பாடல்கள்.. இரண்டு பரவாயில்லை... சிம்ரன் குத்துப்பாடல் அருமை.. நடன அமைப்பும் நன்றாக இருக்கிறது
4. மோதி விளையாடு
ரொம்ப ஏமாற்றிய படம்... சரண் மிகவும் சொதப்ப்பிவிட்டார்.. கதையின் கரு மேல்வர்க்கத்தை ஒட்டு இருந்ததாலோ என்னவோ படம் காலின்னு கேள்விப்பட்டேன்
வினய் குரல் சுத்தமாக பொருந்தவில்லை... நாயகி பார்க்க மட்டுமே நன்றாக இருக்கிறார்.. நடிக்க சுத்த மா வரவில்லை ...
பாடல்கள் ஒன்றும் தேறவில்லை... பாதியிலேயெ கொட்டாவி வந்து விடுகிறது ...
5. அழகர் மலை
ஆர் கே அவர்கள் நாயகனாக நடித்த இரண்டாவது படம்.. வடிவேலு இருப்பதால் தான் இந்தப்படம் பார்தேன் .., அவர் ஏமாற்றவில்லை... நீண்ட நாட்களுக்குப்பின் முழு படத்திலும் வந்து கலக்குகிறார்.. வடிவேலுவின் ஜோடி... யார்ன்னு தெரியல.. ஆனா நல்லாக்கீறங்க.. ஹ்ஹி
இசை இசையராசாவா.. தேடினாலும் கிடைக்கல... பல பாடல்கள் .. முந்திய பாடல்களில் சாயல்.. மனசுல ஒட்டல..
தொடக்க பாடலில் இளைய ராஜாவே நேரடியாக நடித்துள்ளார்.. அந்த பாடல் சுமார் ரகம்...
ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009
வியாழன், ஏப்ரல் 09, 2009
திங்கள், பிப்ரவரி 16, 2009
திரு. கெளசிகனின் ஈழ உணர்வுப்பாடல்!
ஈழ மண்ணில் சமீபத்தில் தொடர்ந்து வரும் வன்முறைகளையும் அக்கிரமங்களையும் கன்டு திரு லீனாராய் அவர்களின் புதல்வன் திரு கௌசிகன் இசையமைத்த இப்பாடல் உள்ளம் உருக்குவதாக உள்ளது. இது முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உலகமெங்கும் கொண்டுசெல்லும் நோக்கில் பாடி இருக்கிறார்.
ஞாயிறு, பிப்ரவரி 15, 2009
இரண்டாம் தேடல்...மறுபக்கம்.- நன்றி டுமீல்ஜி சார்!
இரண்டாம் தேடல்...மறுபக்கம்.......
இம்முறை பெண் பார்க்க வருவதாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து தகவல் வந்தது.
மாப்பிள்ளை பையன் புகைப்படம் கேட்டவில்லை. அப்போதே இது பஜ்ஜி,சொஜ்ஜி பார்ட்டியாக இருக்குமோ என ஒரு சந்தேகம்.நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..
பார்த்தீங்களா... இக்காலத்தை.. இன்னும் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி
சரி விடயத்துக்கு வருவோம்..
மாப்பிள்ளை வீட்டார் விருப்பப்படி எங்களின் ஊருக்கு (மாயவரம்) வரும் நாள் தெரிவிக்கப்பட்டது...
அவர்கள் வருவதற்குள் மாப்பிள்ளை பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
அவர் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் இளநிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து அயல்நாட்டில் மணி புரிகிறாராம்.அவ்ளோ உலகளாவிய பரந்த குடும்பம்...
இதனைக் கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கியது போதும்.. ஏழைக்குடும்பப் ஆண்கள் பலர் வேலை கிடைக்காமல் படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... இந்த அயல்நாட்டுப் பணி நல்லதே.
இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறியிருந்தோம். அதனால் நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம் என ஒரு பிட்டும் போட்டார்கள்..இருந்தாலும் எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் ? என தகவல்.
காலை சிற்றுண்டியை மனதில் வைத்து விடியற்காலையிலேயே கிளம்பி விட்டார்கள்..... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம் என சொன்னார்கள். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் எம் வீட்டிற்கு வந்தார்கள்
அவர்களுடன் அவரது இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் வழக்கறிஞர் என்பதை பிறகு அவரது விவரமான குறுக்கு விசாரணையில் கண்டுகொண்டோம்.ஒரு வழியாக எம் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டினுள் அடியெடுத்து வைத்தார்கள்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.
கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னார் மாப்பிள்ளை.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் அவரிடம் யாரும் கேட்டதில்லை போலும்.. ஒருவேலை கேட்டிருந்தால் என்ற என் கற்பனை குறும்பாக மலர்ந்தது. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி என்றாகி விட்டது போல் அவர் பட்ட தவிப்பு.. அடே அப்பா....
அவர் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களின் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... என் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..
அவரும் இடையிடையே... எபபத்தான் வாம்மா மின்னல் என ஜொள்லுவார்கள் என பதட்டமாக காத்திருந்தார்.(காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).
தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுத்தார்கள்.. கொடுத்தது என் அம்மா... சஸ்பென்ஸ் தாளாமல் இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்து வாயிலும் தட்டில் மீதமிருந்ததை சட்டைப்பையிலும் போட்டுக்கொண்டார்.
அதற்குள் என் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...இந்த கதையை அவர் சொல்ல நான் ஆயிரம் முறை கேட்டதுண்டு.
எல்லாம் முடிந்து இப்போது தான் என்னை அழைத்தார் அப்பா.. நான் கையில் காபி தட்டுடன் சென்றேன்.
' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று அவர் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது என்னை நேருக்கு நேர் பார்த்தார்... பிள்ளைப்பூச்சி..கொஞம் பூசினார் போல இருந்தார்.. அரவிந்த்சாமிபோல் வடிவாக இருந்தார்... சொல்லும்படி குறை எதுவும் இல்லை. ஆனால் உதட்டோரம் அநியாயத்திற்கும் ஓவர் ஜொள்.
அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் நான் நிற்க...அவர் அம்மா, என்னை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..என்னை விட்டால் அவர் மடியிலேயே அமர்ந்திருப்பேன். ஆனால் இது ஏற்கனவே நாங்கள் பேசிவைத்த விடயமாதலால் தவிர்த்தேன். ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்கள்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. அவர் என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.
மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என அவர் நெற்றிக்கருகே இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து அப்பா கேட்க...அவர் ஏதோ பதிலை சொல்லி சமாளித்தார்...
அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே வந்தார் ..ஏப்பா இளங்கலைக்கே இந்த வீக்கம் என்றால் மாப்பிள்ளை முதுகலைவேறு படிப்பேன் என்கிறாரே..என்ன ஆகும் என கிசுகிசுத்தார்.எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று. ஆனால் அரவிந்த்சாமிக்கு அழகே அவர் முகத்தில் உள்ள மச்சம். அதுபோல் இவரது கவர்ச்சியே அந்த முன் மண்டை வீக்கம் தான் என்பதை நான் எப்படி அப்பாவிற்கு புரியவைப்பேன்.
எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி அவர்கள் விடை பெற்றார்கள். அதற்குள் முதலில் பஜ்ஜி சாப்பிட்ட பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் அழைக்க மாப்பிள்ளையின் 'டிமாண்டு' எனக்கு தெரிந்தது. ஆனால் அப்பாவுக்கு.....
எனக்கு மனம் மிக வேதனையாக இருந்தது. இவ்வளவு அழகான மாப்பிள்ளை அதுவும் அறிவு வீங்கப்பெற்ற மாப்பிள்ளை தவறுமோ என கவலை. ம்...பெண்ணாகப்போனேன்... பெற்றோர் சொல் கேட்கனும்..இல்லையெனில் அவரைக் கடத்திக்கொண்டுபோய் கை பிடித்திருக்கலாமே....

இரண்டாம் தேடல்...
முதல் தேடலுக்கான பதிலுக்கு காத்திருக்கும் சமயத்திலேயே மற்றொரு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
இந்த முறை ரொம்ப சுவாரசியமா... பெண்ணின் படமோ.. என் படமோ பெண்ணின் தந்தையாரின் விருப்பப்படி நாங்கள் அனுப்பி பார்த்துக் கொள்ளவில்லை... நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..
பார்த்தீங்களா... இக்காலத்தை.. முன்பெல்லாம் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி
சரி விடயத்துக்கு வருவோம்...
பெண் வீட்டாரின் விருப்பப்படி நாங்கள் அவர்களின் ஊருக்கு (மாயவரம்) பயணப்பட்டோம்.. அங்கே செலவதற்குள் பெண்ணைப் பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
பெண் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் முது நிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து இரு ஆண்டுகள் முடிந்தும் வீட்டிலேயே வைத்திருக்கின்றார்கள்...கேட்டால், வேலைக்கு அனுப்புவதில்லை... அவ்ளோ கட்டுபெட்டியான குடும்பம்... படிக்கக்கூட உள்ளூர் கல்லூரியிலேயே...
இதனைக் கேட்டதும் ரொம்ப வேதனையாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கிவிட்டனரே.. ஏழைக்குடும்பப் பெண்கள் பலர் சீட்டு கிடைக்காமல் பலர் இருக்க்.. படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... எதற்கு இந்த வீண் வேலையோ...
இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
இந்த முறை பெண்ணின் வீட்டிற்கே செல்வதாக திட்டம்...
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறினார்கள்.. நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம்.. எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் என்று அம்மா சொல்லி வைத்துவிட்டார்.
விடியற்காலையிலேயே கிளம்பி விட்டோம்... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் பெண் வீட்டிற்கு சென்றோம்.
எங்களுடம் என் இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் கொஞ்சம் பிற்போக்கு வாதி (இந்த பிற்போக்கான தமிழகத்தில் இவர் தான் சரியானவர்!) என்றாலும் வழக்கறிஞர் ஆகையால் நல்லா பேசக்கூடியவர்... விவரசாலி... முதல் முறை பெண் பார்க்கையில் கொஞ்சம் சொதப்பி விட்டதால் இந்த முறை அவரையும் சேர்த்துக் கொண்டோம்.
ஒரு வழியாக பெண் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டிலுள் சென்றோம்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.
கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னேன்.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...
இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் என்ன்னிடம் யாரும் கேட்டதில்லை.. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி... என்றாகி விட்டது...
என் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களில் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... பெண்ணின் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..
நானும் இடையிடையே... எப்பத்தான் பெண்ணை அழைப்பார்கள் என்றும் பார்த்திருந்தேன் (காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).
தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுதார்கள்.. (கொடுத்தது பெண்ணின் அம்மாவாம்)... இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்துக் கொண்டேன்.
அதற்குள் பெண்ணின் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...
அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...தன் நண்பரின் மகளையும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளார் போலும்.
எல்லாம் முடிந்து இப்போது தான் பெண்ணை அழைத்தார் பெண்ணின் அப்பா.. பெண்ணானவர் கையில் காபி தட்டுடன் வந்தார்(ள்)...
' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று என் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது பெண்ணை நேருக்கு நேர் பார்த்தேன்...
கொஞம் பூசினார் போல இருந்தார்.. அதனால் உயரம் ரொம்ப குறைவாகத் தெரிந்தது... சொல்லும்படி வடிவும் இல்லை.
அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் பெண் நிற்க...அம்மா, பெண்ணை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..
ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. பெண், என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.
மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என என் நெற்றிக்கருகே பிறந்தது முதல் இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து ...பதிலை நான் சொல்லியவுடன்... பெண்ணின் அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே சென்று கிசுகிசுத்தனர்.. எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று :-(
எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி விடை பெற்றோம்.
அதற்குள் முதலில் பார்த்த பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார்... வேறு பையனைப் பார்க்க இருப்பதாக அரசல் புரசலாக எங்களுக்குத் தெரிந்ததால்.. அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இன்னும் இருப்பது ஒன்றே ஒன்று தான்... எனக்கும் விடுப்பும் ஒரு வாரம் கழிந்து விட்டது.. இன்னும் இருப்பதும் ஒரு வாரம் தான்.
அடுத்த படலத்திற்கு காத்திருப்போம்..
(தொடரும்...)

வெள்ளி, பிப்ரவரி 13, 2009
ஹாங்ஜோ நகரம்! - The most beautiful city in China
செவ்வாய், பிப்ரவரி 10, 2009
தேடல்கள் முதல் பகுதி பற்றி...டுமீல்ஜி சாரின் கருத்துரைகள்!
எல்லா ஆண்களுக்கும் வரும் அந்த குறிப்பிட்ட நிலை எனக்கும் கிட்டியது. ஆம்... அதுதான் பெண் பார்க்கும் நிகழ்வு.
ஏறத்தாழ அரைக்கழுதையில் வயது ஆன பிறகுதான் எனக்கு வாய்த்தது...
(அப்போ அதுவரை அரைகழுதை வயதுவரை [s]பெண் [/s]பிகர் பார்த்த நிகழ்வு எல்லாம் முன்னோட்டமா.......)
எப்பவாக இருந்தால் என்ன... எனக்கும் வாய்த்ததே என எண்ணி மகிழ்ந்த நாட்கள் அவை.
அந்த இனிய தருணங்களைத் தான் ஒவ்வொன்றாக சொல்ல உள்ளேன்.
எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் காலம் குறிப்பிட்டு இருக்க... பணியிலிருந்து வருடாந்தர விடுப்பில் பெண் பார்க்கும் படலம் தொடங்க திட்டம். ஊருக்குச் செல்லும் முன்னரே சில பல பெண்களின் நிழல் படங்கள் கிடைக்கப் பெற்றேன்... ஆனால் அதில் ஒன்றும் பிடிக்க வில்லை.
(இப்படி வரும் நிழல்படங்கள் மட்டும் அஸின் ரேஞ்சுக்கு வந்திருக்கனுமே..........)
இருந்தாலும் நேரில் சென்று பார்த்தால் நல்ல முடிவாக அமையுமோ என்ற நினைப்பில் ஊருக்கு பயணித்தேன்.
முதல் பெண் பார்க்கும் படலம் நேரம்.. நாள் பார்த்து முடிவானது. பெண்ணின் நிழற்படம் ஏற்கனவே ஊரில் பார்த்து... என் அம்மாவிற்கு பிடித்த்தாகையால் எனக்கும் பிடித்தாக வைத்து பெண் பார்க்க சென்றோம்.
பெண் வீட்டாரின் திட்டப்படி ஏதேனும் ஒரு கோயிலில் இந்த நிகழ்வை வைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு விட்டது. சரியென ஊரின் மையப் பகுதியில் இருக்கும் முருகன் கோயிலிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கோயிலில் என்பதால் எனக்கும் எவ்வித சங்கடமும்... நாணமும் இருக்காததாகையால் அதுவே சரியென பட்டது.
(ஆனால் கோயிலில் உள்ள வசதி. நடுக்கம் வந்தால் சாமி. வழியும் ஜொள் அருள்.....இப்படி சமாளிக்கலாம்......)
நேரத்தில் கோயிலுக்கு என் வீட்டார் சகிதம் சென்றோம்... 4மணிக்குத்தான் திறக்கப்படும் எனபதனால் கோயிலின் அலுவலகம் அருகே காத்திருந்தோம்.
காலணி காப்பகம் திறக்கப்பட அனைவரும் சென்று காலணிகளை விட்டு விட்டு அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தோம்.
(மகாராணியின் காலணி அருகே மிக உரசியபடி இருந்தது உங்களுதுதானா.......)
அச்சமயத்தே பெண் வீட்டாரும் வந்திருந்தனர் போலும்.. முன்பின் கண்டிராததால் ஏதும் தெரியாமல்... பார்த்திருந்தோம். பின்னர் பெண்ணின் அப்பாவே தாங்கள் தான் என அறிமுகப்படுத்திக் கொள்ள... 'வணக்கம்' கூறி அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
கழகக் கண்மணிகள் போல் உணர்ச்சிவசப்பட்டு காலில் விழ யத்தனித்ததாக ஒரு பட்சி சேதி சொன்னது)
எனக்கோ வெட்கம் பிடித்து திண்றது... பின்னர் நான், பெண்ணை அடிக்கண்ணில் பார்க்க...
(விடுங்க தல தொட்டில் பழக்கம்)
அவரோ(ளோ) என்னையே நோக்கினார்(ள்).
(தைரியலட்சுமி)
கோயில் திறக்கப்பட்டு விட்டது எனத் தெரிய... அனைவரும் உள்ளே சென்றோம். நடு மண்டபத்தில் எங்கள் குடும்பம் ஒரு புறமும்.. பெண் வீட்டார் குடும்பம் மறுபுறம் அமர்ந்து கொண்டோம்.
(சரியான ஆங்கிள் பார்த்து அமர்ந்தீர்களாமே)
நானும் பெண்ணும் நேருக்கும் நேராக (கிகிகி...)
(ஜொள் துடைக்க போர்வைகொண்டுபோனீர்களாமே)
பெண்ணின் அப்பா தான் அதிகம் கதைத்தார்... நிறைய கேள்விகள்... சிலவற்றிக்கு [s]நான் பதில் சொல்ல.. [/s] பதில் தெரியாமல் தவிக்க...
இடைஇடையே பெண்ணை பார்த்தேன்...
(கல்லூரித்தேர்வில் பக்கத்து பெஞ்ச் பார்ப்பது போல்....
அவங்களும் பட்டும் படாமல் பார்த்ததார்கள்...
பாஸ்' பாஸாக விழிவழி குறிப்புகள் தந்தார்கள்....
மணமுடித்து சீனாவிற்கு செல்ல சம்மதமா... அங்கேயே பணிபுரியவும் விருப்பமா.. இவை எமது பக்க கேள்விகள். எல்லாவற்றிக்கும் பெரிய சிரிப்பு 'விருப்பம்' என சொல்லாமல் சொல்லினார்கள்.
(அங்கே எல்லத்தையும் சாப்பிடுவாங்களே.என்னையும் மசால் தடவி...... என பயமிருந்ததாகக் கேள்வி)
பெண், நிழறபடத்தில் பார்த்தைக் காட்டிலும் சிறிது வளர்த்தி அதிகமாகவே தோன்றினார்... சிரிக்கும் பொழுது... அனைத்து உள் பற்கள் உடபட தெரியும் சிரிப்பு...
(க்ளோஸப் புத்துணர்வு கிடைத்ததா)
தமிழரின் நிறம்... என் மனதிற்கு பிடித்து போல பட்டது. இருந்தாலும் எம் வீட்டாரின் நிலை தெரிந்து கொள்ள காத்திருந்தேன். பெண் வீட்டாரின் நிலையையும் தெரிய ஆவலாக இருந்தோம்.
இவ்வாறான பேச்சுக்களின் இடையே... என்னிடம் பெண்ணிடம் தனியே பேச விருப்பமிருந்தால் போய் பேசு என.. என் அம்மா கூற.. பெண்ணிடமும் 'கோயிலை சுற்றுவது போல போய் பேசிப்பாரும்மா..' எனவும் சொல்ல...
'இல்லை.. பரவாயில்லைம்மா' என சொன்னேன்.
(திருமனத்திற்கு முன்பே பயந்தாங்குள்ளி)
அதற்கு பெண், எழ முற்பட... (வீரலட்சுமி)
ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வை நான் மறுக்கலானேன்.
ஒரு 30 நிமிட பெண் பார்க்கும் நிகழவிற்கு பின்னர் முருகனை தரிசித்து விட்டு செல்லாம் என இரு வீட்டாரும் நினைத்து உள்ளே சென்றோம். சாமி கும்பிட்டு விட்டு சுற்றி வருகையிலே நான் முன்னே நடக்க... பெண் பின்னாலேயே என்னை தொடர, நான் திரும்பி பார்த்தேன்.. அப்போது தான் தெரிந்தது என் உயரத்தை பார்க்கிறார் என..
(சர்வேயர் லட்சுமி)
நானும் கூச்சத்துடன் நெளிந்து ஒரு வழியே சமாளித்து கடந்த்தேன்.
என் அப்பா, அப்போதே என்னிடம் 'என்ன.. சம்மதமா' எனக்கேட்ட.. நான் வழக்கம் போல 'ஹிஹி' என வழிய..
(வேறென்ன. நீங்கள் மந்திரித்து விட்ட கோழிபோல் கிர்ர்ர்ர்ர்ர்ர்..)
பெண்ணின் அப்பா 'வீட்டிற்குப்போய் கலந்தாலோசித்து விட்டு சொல்கிறோம்' என சொல்லி விட்டார்.
நாமும் 'சரி.. அப்படியே செய்யலாம்' எனக்கூறி விடை பெற்றோம்.
பெண்ணி உயரத்தில் தான் நிறைய சந்தேகங்கள்... என் உயரம் 172சிஎம்... பெண்ணின் குறிப்பின் படி அவரின் உயரம் 165சிஎம்.. ஆனால் நேரில் பார்க்கையிலே என் உயரத்திற்கு ஈடாகவே தெரிந்தார். இதிலும் எனக்கும் குழப்பமில்லை.. சம்மதமே.. ஏனேனில் சீனாவில் நிறைய தம்பதிகள்.. ஜோடிகள் இது போல சம உயரத்திலும்.. ஆண் உயரம் குறைந்து கண்டுள்ளேன். எனக்கு அதில் எவ்வித சிந்தனையும் இல்லை.
பெண் வீட்டாரின் பதில் என்னவாக இருந்திருக்கும்... ?????
????????????
கிகிகிகிகி

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009
தேடல்கள் - 1
எல்லா ஆண்களுக்கும் வரும் அந்த குறிப்பிட்ட நிலை எனக்கும் கிட்டியது. ஆம்... அதுதான் பெண் பார்க்கும் நிகழ்வு.
ஏறத்தாழ அரைக்கழுதையில் வயது ஆன பிறகுதான் எனக்கு வாய்த்தது... எப்பவாக இருந்தால் என்ன... எனக்கும் வாய்த்ததே என எண்ணி மகிழ்ந்த நாட்கள் அவை.
அந்த இனிய தருணங்களைத் தான் ஒவ்வொன்றாக சொல்ல உள்ளேன்.
எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் காலம் குறிப்பிட்டு இருக்க... பணியிலிருந்து வருடாந்தர விடுப்பில் பெண் பார்க்கும் படலம் தொடங்க திட்டம். ஊருக்குச் செல்லும் முன்னரே சில பல பெண்களின் நிழல் படங்கள் கிடைக்கப் பெற்றேன்... ஆனால் அதில் ஒன்றும் பிடிக்க வில்லை.
அதற்கு காரணம், மனம் இங்கே சீனாவில் காணும் பெண்களை ஒப்பிட்டு பார்த்து குழப்பமடைந்து தீர்வாக 'பிடிக்க வில்லை' எனக் கூறி இருக்கலாம் அல்லது பார்த்ததும் மனதில் 'நச்' என்று ஒட்டிக் கொள்ளும் என்பார்களே அதுவும் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்திருந்தாலும் முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.
இருந்தாலும் நேரில் சென்று பார்த்தால் நல்ல முடிவாக அமையுமோ என்ற நினைப்பில் ஊருக்கு பயணித்தேன்.
முதல் பெண் பார்க்கும் படலம் நேரம்.. நாள் பார்த்து முடிவானது. பெண்ணின் நிழற்படம் ஏற்கனவே ஊரில் பார்த்து... என் அம்மாவிற்கு பிடித்த்தாகையால் எனக்கும் பிடித்தாக வைத்து பெண் பார்க்க சென்றோம்.
பெண் வீட்டாரின் திட்டப்படி ஏதேனும் ஒரு கோயிலில் இந்த நிகழ்வை வைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு விட்டது. சரியென ஊரின் மையப் பகுதியில் இருக்கும் முருகன் கோயிலிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கோயிலில் என்பதால் எனக்கும் எவ்வித சங்கடமும்... நாணமும் இருக்காததாகையால் அதுவே சரியென பட்டது. நேரத்தில் கோயிலுக்கு என் வீட்டார் சகிதம் சென்றோம்... 4மணிக்குத்தான் திறக்கப்படும் எனபதனால் கோயிலின் அலுவலகம் அருகே காத்திருந்தோம்.
காலணி காப்பகம் திறக்கப்பட அனைவரும் சென்று காலணிகளை விட்டு விட்டு அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தோம். அச்சமயத்தே பெண் வீட்டாரும் வந்திருந்தனர் போலும்.. முன்பின் கண்டிராததால் ஏதும் தெரியாமல்... பார்த்திருந்தோம். பின்னர் பெண்ணின் அப்பாவே தாங்கள் தான் என அறிமுகப்படுத்திக் கொள்ள... 'வணக்கம்' கூறி அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
எனக்கோ வெட்கம் பிடித்து திண்றது... பின்னர் நான், பெண்ணை அடிக்கண்ணில் பார்க்க... அவரோ(ளோ) என்னையே நோக்கினார்(ள்). கோயில் திறக்கப்பட்டு விட்டது எனத் தெரிய... அனைவரும் உள்ளே சென்றோம். நடு மண்டபத்தில் எங்கள் குடும்பம் ஒரு புறமும்.. பெண் வீட்டார் குடும்பம் மறுபுறம் அமர்ந்து கொண்டோம்.
நானும் பெண்ணும் நேருக்கும் நேராக (கிகிகி...) பெண்ணின் அப்பா தான் அதிகம் கதைத்தார்... நிறைய கேள்விகள்... சிலவற்றிக்கு நான் பதில் சொல்ல.. இடைஇடையே பெண்ணை பார்த்தேன்... அவங்களும் பட்டும் படாமல் பார்த்ததார்கள்... மணமுடித்து சீனாவிற்கு செல்ல சம்மதமா... அங்கேயே பணிபுரியவும் விருப்பமா.. இவை எமது பக்க கேள்விகள். எல்லாவற்றிக்கும் பெரிய சிரிப்பு 'விருப்பம்' என சொல்லாமல் சொல்லினார்கள்.
பெண், நிழறபடத்தில் பார்த்தைக் காட்டிலும் சிறிது வளர்த்தி அதிகமாகவே தோன்றினார்... சிரிக்கும் பொழுது... அனைத்து உள் பற்கள் உடபட தெரியும் சிரிப்பு... தமிழரின் நிறம்... என் மனதிற்கு பிடித்து போல பட்டது. இருந்தாலும் எம் வீட்டாரின் நிலை தெரிந்து கொள்ள காத்திருந்தேன். பெண் வீட்டாரின் நிலையையும் தெரிய ஆவலாக இருந்தோம்.
இவ்வாறான பேச்சுக்களின் இடையே... என்னிடம் பெண்ணிடம் தனியே பேச விருப்பமிருந்தால் போய் பேசு என.. என் அம்மா கூற.. பெண்ணிடமும் 'கோயிலை சுற்றுவது போல போய் பேசிப்பாரும்மா..' எனவும் சொல்ல... 'இல்லை.. பரவாயில்லைம்மா' என சொன்னேன். அதற்கு பெண், எழ முற்பட... ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வை நான் மறுக்கலானேன்.
ஒரு 30 நிமிட பெண் பார்க்கும் நிகழவிற்கு பின்னர் முருகனை தரிசித்து விட்டு செல்லாம் என இரு வீட்டாரும் நினைத்து உள்ளே சென்றோம். சாமி கும்பிட்டு விட்டு சுற்றி வருகையிலே நான் முன்னே நடக்க... பெண் பின்னாலேயே என்னை தொடர, நான் திரும்பி பார்த்தேன்.. அப்போது தான் தெரிந்தது என் உயரத்தை பார்க்கிறார் என.. நானும் கூச்சத்துடன் நெளிந்து ஒரு வழியே சமாளித்து கடந்த்தேன்.
என் அப்பா, அப்போதே என்னிடம் 'என்ன.. சம்மதமா' எனக்கேட்ட.. நான் வழக்கம் போல 'ஹிஹி' என வழிய.. பெண்ணின் அப்பா 'வீட்டிற்குப்போய் கலந்தாலோசித்து விட்டு சொல்கிறோம்' என சொல்லி விட்டார்.
நாமும் 'சரி.. அப்படியே செய்யலாம்' எனக்கூறி விடை பெற்றோம்.
பெண்ணி உயரத்தில் தான் நிறைய சந்தேகங்கள்... என் உயரம் 172சிஎம்... பெண்ணின் குறிப்பின் படி அவரின் உயரம் 165சிஎம்.. ஆனால் நேரில் பார்க்கையிலே என் உயரத்திற்கு ஈடாகவே தெரிந்தார். இதிலும் எனக்கும் குழப்பமில்லை.. சம்மதமே.. ஏனேனில் சீனாவில் நிறைய தம்பதிகள்.. ஜோடிகள் இது போல சம உயரத்திலும்.. ஆண் உயரம் குறைந்து கண்டுள்ளேன். எனக்கு அதில் எவ்வித சிந்தனையும் இல்லை.
- தொடரும்...

பெண் வீட்டாரின் பதில் என்னவாக இருந்திருக்கும்... ???
- தொடரும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)