புதன், செப்டம்பர் 27, 2006

முதல் வணக்கம்!

வணக்கம் தமிழ் நண்பர்களே...

இது என் முதல் வலைப் பக்கம்.
இங்கே என் நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி!
-சராஜ்.

8 கருத்துகள்:

ராஜன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நன்றி மாம்ஸ்...

லெனின் பொன்னுசாமி சொன்னது…

இதெல்லாம் ஒரு பொழப்பு..! வேலைய பாக்காமா நல்லா சம்பளம் வாங்கிட்டு ஆப்பிஸ்ல வெட்டியா பொழப்ப ஒட்டற உங்களை எலலம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு...!

Unknown சொன்னது…

நான் வீட்டிலிருந்த்து தான் எழுதுகிறேன் பூக்குட்டி சார்...சீனாவில் தனியே வசிக்கிறேன்...பொழுது போகனுமில்ல...அதான்!
தவறிருந்த்தால் பொறுத்தருளவும்...வருகைக்கு நன்றிங்க சார்!

வந்தியத்தேவன் சொன்னது…

வணக்கம் சராஜ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கவிதைத்தனமாக உங்கள் வலைப்பூவை ஆரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
காதல் தான் மனிதனைனை முழுமையாக்குவதால் காதல் படிக்கட்டுக்களில் ஆரம்பித்துள்ளீர்கள். முடிந்தால் என்னைக் கண்டுபிடிக்கவும்.

Unknown சொன்னது…

நன்றி தமிழன் சார்....!
நீங்கள் யாரெனத் தெரியவில்லை...
நீங்கள் ஓசூர் காரர் என நினைக்கிறேன்... சரியா?

Unknown சொன்னது…

Thanks Vanthi!

லெனின் பொன்னுசாமி சொன்னது…

சராஜ், சும்மா தமாஷபா...! நல்லா இருக்கு உங்க தளம்..! கம்முனு லக்கி மாதிரி இங்கேயே செட்டில் ஆகிடலாமா..?